17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் கருணாநிதி படத்திற்கு மரியாதை

காட்பாடியில் கருணாநிதி படத்திற்கு மரியாதை

எழுதியவர்: mohan June 3, 2020, 5:36 pm

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 97 – வது பிறந்த நாள்முன்னிட்டு காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் மலர் தூவி பின்பு அன்னதானம் வழங்கினர்.நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் வன்னியராஜா, முன்னாள் மண்டல தலைவர் சுனில்குமார் மாநகர ஆதிதிராவிட அமைப்பாளர் தேவநேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார் வேலூர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!