17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அறுசுவை உணவு வழங்கும் விழா

அறுசுவை உணவு வழங்கும் விழா

எழுதியவர்: mohan June 3, 2020, 4:54 pm

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு நாகை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மயிலாடுதுறை அன்பகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமையில், நகர கழக செயலாளர் குண்டா மணி முன்னிலையில், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் டாக்டர் ராம.சேயோன் ஏற்பாட்டில் அறுசுவை உணவு வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கழக வழக்கறிஞர்கள் சிவதாஸ், அருள்தாஸ் , அறிவொளி மற்றும் அமீர் மற்றும் நாகை வடக்கு மாவட்ட கழக தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் சாம்சன் ஆகியோர். கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!