18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு முகஅழகிரியின் ஆதரவாளர்கள் 1500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினர்.

உசிலம்பட்டியில் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு முகஅழகிரியின் ஆதரவாளர்கள் 1500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினர்.

எழுதியவர்: mohan June 3, 2020, 3:19 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவணம்பட்டி ரோட்டில் உள்ள நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு முக அழகிரியின் ஆதரவாளரும், சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவருமான அஜித்பாண்டி தலைமையில் முன்னாள் துணைமேயர் பிஎம் மண்ணன்  சுமார் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களாக அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட மளிகைப்பொருட்களை வழங்கினார்.

இதில் சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!