17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நீத்தார் நினைவுத் தூண், மரம் நடும் நிகழ்ச்சி

நீத்தார் நினைவுத் தூண், மரம் நடும் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan June 3, 2020, 2:49 pm

DSP அய்யர்சாமி சீரிய முயற்சியில் கரூர் ஆயுதப்படையில் நீத்தார் நினைவுத் தூண் ,மரம் நடும் நிகழ்ச்சி மற்றும் கேளரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா காவல்துறை துணைத்தலைவர் பாலகிருஷ்னன் IPS துவக்கிவைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது..

அவா்களுக்கு மதுரைமாவட்டம்நன்செய் புன்செய்விவசாயசங்கம் மற்றும் 58 கிராம கால்வாய் இளைஞர்கள் குழு சாா்பாக பாராட்டுகளைத் தொிவித்துக் கொள்கிறது.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!