18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தீயணைப்புத் துறை சாா்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி

தீயணைப்புத் துறை சாா்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி

எழுதியவர்: mohan June 3, 2020, 1:09 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தில்  தமிழ்நாடு தீயணைப்பு மீட்புத் துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஆலோசனையின் பேரில் மாணவ மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெற்றது.

இதில் தீயணைப்பு நிலையம் அலுவலர் தங்கம், போக்குவரத்து நிலைய அலுவலர் கண்ணன், நிலைய உதவி அலுவலர்கள் மணிகண்டன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 25க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!