18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி எம்எல்ஏ கொரோனா நிவாரண உதவி

உசிலம்பட்டி எம்எல்ஏ கொரோனா நிவாரண உதவி

எழுதியவர்: mohan June 2, 2020, 7:39 pm

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் உத்தப்ப நாயக்கனூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 120 பேர்களுக்கு பா.நீதிபதி எம்.எல்.ஏ.அத்தியாவசிய பொருள்கள் அரிசி, கோதுமை மாவு காய்கறிகள் வழங்கினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பா.நீதிபதி எம்.எல்.ஏ அலுவலகத்தில் 120 க்கு மேற்பட்ட சலவைத் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் அரிசி கோதுமை மாவு மற்றும் அத்தியாவசிய பொருள் பா.நீதிபதி எம்.எல்.ஏ வழங்கினர்.நகர செயலாளர் பூமாராஜா, மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், டி.ஆர்.பால்பாண்டி ஊராட்சி மன்றத் தலைவர் உக்கிரபாண்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வழங்கினர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!