கொரோனா ஊரடங்கு தளா்வுக்குப்பின் அரசு மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி சார்பாக பல்வேறு இடங்களில் புதிய சாலை அமைக்கப்பட்டு வருகின்றனர். இதில் இன்று மேலப்புதூர் 4வது வார்டில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.இதில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் பூப்பாண்டி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
உசிலை நகராட்சிப்பகுதிகளில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தீவிரம்
எழுதியவர்: mohan June 2, 2020, 7:27 pm




You must be logged in to post a comment.