17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே உ.புதுக்கோட்டை கிராமத்தில் வேளாண்மைதுறை சார்பில் விவசாயிகளுக்கு ரூ.5லட்சம் மதீப்பீட்டில் விவசாய கருவிகள் வழங்கப்பட்டது.

உசிலம்பட்டி அருகே உ.புதுக்கோட்டை கிராமத்தில் வேளாண்மைதுறை சார்பில் விவசாயிகளுக்கு ரூ.5லட்சம் மதீப்பீட்டில் விவசாய கருவிகள் வழங்கப்பட்டது.

எழுதியவர்: mohan June 2, 2020, 6:54 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் பஞ்சாயத்திற்குட்பட்ட உ.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மைதுறையின் கீழ் கூட்டுப்பண்னையம் 2019 – 2020 உழவன் உற்பத்தி குழு சார்பில் ரூ 5லட்சம் மதிப்பீட்டில் உழவு இயந்திரம், நடவு இயந்திரம் உள்ளிட்ட விவசாய கருவிகள் வழங்கப்பட்டது.

பின்னர் விவசாயிகளுக்கு விவசாய நிலத்தில் இயந்திரங்களை கொண்டு செய்முறை விளக்கமும் அளிக்;கப்பட்டது. இதில் விவசாய உதவி இயக்குநர் ராமசாமி, வேளாண் அலுவலர் புவனேந்திரன், வேளாண் செயற்பொறியாளர் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட வேளாண்மைதுறை அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!