17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாமாகுடி ஊராட்சியில்   800 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்  எம். எல். ஏ. வழங்கினார் 

மாமாகுடி ஊராட்சியில்   800 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்  எம். எல். ஏ. வழங்கினார் 

எழுதியவர்: mohan June 2, 2020, 5:53 pm

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  மாமாகுடி ஊராட்சியில் 800 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களை எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ்   வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற அஇஅதிமுக உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் கலந்துகொண்டு  மாமாகுடி ஊராட்சிக்கு உட்பட்ட 800-க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

இதில் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கபடி பாண்டியன், ஒன்றியகவுன்சிலர் ராஜ்கண்ணன், ஆக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் எம்.ஜி.ராமலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

இரா.யோகுதாஸ் மயிலாடுதுறை செய்தியாளர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!