17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

எழுதியவர்: mohan June 2, 2020, 5:10 pm

நாகமலை புதுக்கோட்டை, துவரிமான், மேலக்கால் மெயின் ரோடு பகுதியில், நாகமலை புதுக்கோட்டை ஆய்வாளர் ராம நாராயணன், மற்றும் சார்பு ஆய்வாளர் கோபிநாத் மற்றும் போலீசார் ரோந்து செய்துகொண்டிருக்கும்போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, பதுக்கி வைத்திருந்த இரண்டு நபர்களிடம் இருந்து ரூ 31,420 ரூபாய் மதிப்புள்ள 1211 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, மேற்படி , நபர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!