17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மண்டலத்தில் 40 பேருந்துகள் குறைப்பு

மதுரை மண்டலத்தில் 40 பேருந்துகள் குறைப்பு

எழுதியவர்: mohan June 2, 2020, 4:45 pm

இரண்டு மாதகாலம் உளரடங்கிற்க்குப்பிறகு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டலத்தில் நேற்று 440 பேருந்துகள் தமிழக அரசு உத்தரவின் பேரில் போதிய சமூக இடைவெளி யோடு பயணிகள் அமர வைக்கப்பட்டுமதுரை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்டன.அவ்வாறு நேற்று இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டதால் இன்று 40 பேருந்துகள் குறைக்கப்பட்ட 400 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல மேலாளர் ராஜேஷ்வரன் தகவல்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!