17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் டாக்டர் உள்பட 5 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரானா தொற்று

ராமநாதபுரத்தில் டாக்டர் உள்பட 5 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரானா தொற்று

எழுதியவர்: mohan June 2, 2020, 3:58 pm

இராமநாதபுரம் சேதுபதி நகர் தனியார் மருத்துவமனை டாக்டர், ரெகுநாதபுரம் அருகே மேலூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு ஆண், இரண்டு பெண் என 5 பேருக்கு இன்று (02.6.2020) ஒரே நாளில் கொரானா தொற்று உறுதியானது.தனியார் மருத்துவமனை இயங்கிய பகுதி தற்போது காவல் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கொரானா பாதித்தோர் எண்ணிக்கை 91 ஐ எட்டியுள்ளது. இதில் 51 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி அவரவர் வீடு திரும்பியுள்ளனர். கீழக்கரை மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!