17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போராட்டக்காரர்களின் முன்பு மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட காவலர்கள்;போராட்டைத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட பெருந்தன்மை..!

போராட்டக்காரர்களின் முன்பு மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட காவலர்கள்;போராட்டைத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட பெருந்தன்மை..!

எழுதியவர்: Askar June 1, 2020, 10:36 pm

போராட்டக்காரர்களின் முன்பு மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட காவலர்கள்;போராட்டைத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட பெருந்தன்மை..!

அமெரிக்காவில் கறுப்பினர் ஒருவரை அநியாயமான முறையில் கொன்ற காவலருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் மண்டியிட்டு போராட்டகாரர்களின் முன்பு மன்னிப்பு கேட்டுள்ளனர். அவர்களும் பெருந்தன்மையுடன் மன்னித்துவிட்டனர்.

இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் கறுப்பினரை கொன்ற காவலர் ஒரு வெள்ளையர் என தெரிந்தும் அவருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கணிசமானவர்கள் வெள்ளையர்கள்தான்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!