17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கூமாப்பட்டி பகுதிகளில் திடீரென பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி…

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கூமாப்பட்டி பகுதிகளில் திடீரென பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி…

எழுதியவர்: Askar June 1, 2020, 10:04 pm

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கூமாப்பட்டி பகுதிகளில் திடீரென பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி…

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்த வந்து நிலையில் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அக்னி நட்சத்திர வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கூமாப்பட்டி, கொடிக்குளம், நெடுங்குளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!