17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தாழ்த்தப்பட்ட மக்களில் உயர் பதவி வகிக்க கூடிய நீதிபதியை தரம் தாழ்த்தி பேசியதா கூறி திமுக எம்.பி. ஆர்எஸ் பாரதியை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

தாழ்த்தப்பட்ட மக்களில் உயர் பதவி வகிக்க கூடிய நீதிபதியை தரம் தாழ்த்தி பேசியதா கூறி திமுக எம்.பி. ஆர்எஸ் பாரதியை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

எழுதியவர்: Askar June 1, 2020, 9:54 pm

தாழ்த்தப்பட்ட மக்களில் உயர் பதவி வகிக்க கூடிய நீதிபதியை தரம் தாழ்த்தி பேசியதா கூறி திமுக எம்.பி. ஆர்எஸ் பாரதியை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தாழ்த்தப்பட்ட மக்களில் உயர் பதவியில் உள்ளவர்களையும் குறிப்பாக நீதிபதிகளை இலிவாகவும் தரம் தாழ்த்தி பேசிய திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வழியுறுத்தியம் இதை கண்டு கொள்லாமல் இருக்கும் தி.மு.க . தலைவர் ஸ்டாலினை கண்டித்தும் ஆதிதிராவிடர், அருததியர்,தேவேந்திர குலவேளார் சமுதாய மக்கள் சார்பில் மகா சாபை தலைவர் முத்துகாளை , வனராஜ் ,தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் முகவசம் சமூக விலகலை கடைபிடித்து கண்டன கோசம் எழுப்பினர் இதேபோன்று இராஜபாளையம் யூனியன் அலுவலகம் , மற்றும் சத்திரப்பட்டி பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!