17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கான விலையில்லா குடிமைபொருட்கள் வழங்கப்பட்டது!

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கான விலையில்லா குடிமைபொருட்கள் வழங்கப்பட்டது!

எழுதியவர்: Askar June 1, 2020, 8:32 pm

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கான விலையில்லா குடிமைபொருட்கள் வழங்கப்பட்டது!

அரசு அறிவிப்புக்கிணங்க ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டையில் இயங்கி வரும் DD 36 விவசாய கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் நியாயவிலைகடை ஐந்திலும் சங்க தலைவர் அக்பர் அலி செயல்பாட்டில் இரண்டு நாட்களாக தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டு வீடுவீடாக சென்று டோக்கன் தினமும் நூறு பயனாளர்கள் என்ற வீதம் வழங்கப்பட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜீன் மாதத்திற்கான விலையில்லா அத்யாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்கூட்டியே டோக்கன் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டதால் பயனாளர்கள் மத்தியில் கூட்டம் குறைவாகவும் சமூக இடைவெளியும் பின்பற்றப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!