17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுகவினரை கண்டித்து பொதுமக்கள் தங்களது இல்லங்களில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம்

திமுகவினரை கண்டித்து பொதுமக்கள் தங்களது இல்லங்களில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan June 1, 2020, 2:41 pm

பட்டியலினத்தவர்களை தொடர்ந்து அவதூறாக பேசிவரும் தி.மு.க வின் ஆர்.எஸ்.பாராதியை கைதுசெய்ய கோரியும், கண்டிக்காத தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மேலப்பச்சேரி மற்றும் மேட்டுத்தெரு பகுதியில் உள்ள பட்டியலின மக்கள் தங்கள் வீடுகள் முன்பு கண்டண பதாகைகள் ஏந்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!