17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுர மண்டலத்தில் தொடங்கிய பேருந்து சேவை…

இராமநாதபுர மண்டலத்தில் தொடங்கிய பேருந்து சேவை…

எழுதியவர்: ஆசிரியர் June 1, 2020, 10:36 am

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியிருந்த நிலையில்,  இன்று (01/06/2020) காலை முதல் அரசு பேருந்து

இயக்கம் தொடங்கியது. கடந்த 68நாட்களாக பேருந்து இயங்காத நிலையில் இன்று 60சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்கப்பட்டுவருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!