17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் எதிர்ப்பு சக்தி கபசுர குடிநீர் வினியோகம்……

கீழக்கரையில் எதிர்ப்பு சக்தி கபசுர குடிநீர் வினியோகம்……

எழுதியவர்: ஆசிரியர் May 31, 2020, 3:09 pm

கீழக்கரை அருகே உள்ள கோகுல நகரில் மூன்றாவது முறையாக இன்று அனைத்து மக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் ஆலையம் நிர்வாகிகள் சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கீழை நீயூஸ் SKV சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!