17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாவட்டம் காவல்துறை அதிரடி!! சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 17 நபர்கள் கைது …

மதுரை மாவட்டம் காவல்துறை அதிரடி!! சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 17 நபர்கள் கைது …

எழுதியவர்: ஆசிரியர் May 30, 2020, 9:28 pm

மதுரை மாவட்டம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர். .நெ.மணிவண்ணன் IPS உத்தரவுப்படி, மதுரை மாவட்டம் முழுவதும் போதை பொருள் தடுப்பு சம்பந்தமாக சிறப்பு ரோந்து செய்ததில், மதுரை மாவட்டத்தில் 17 இடங்களில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 17 நபர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து சுமார் 11 கிலோ 350 கிராம் கஞ்சா மற்றும் பணம் ரூ-1000, Pulsar இருசக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு,மேற்படி கஞ்சா விற்பனை செய்த நபர்கள் மீது மதுரை மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!