18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » சாலையில் கிடந்த தங்க நகையை ஒப்படைத்த கல்லூரி மாணவருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு…

சாலையில் கிடந்த தங்க நகையை ஒப்படைத்த கல்லூரி மாணவருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு…

எழுதியவர்: ஆசிரியர் May 29, 2020, 10:14 pm

சோழவந்தான் காவல் நிலையத்திற்குட்பட்ட எல்லையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழே கண்டெடுத்த 3 பவுன் தங்க சங்கலியை சோழவந்தான் காவல் நிலையத்தில் கொடுத்து நகையின் உரிமையாளரிடம் ஒப்படைக்க உதவிய சமயநல்லூர் ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்த லோகேஷ் ராஜா (21) என்பவரை பாராட்டி DCB DSP விநோதினி Good Citizen Award சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கினார். காவல் ஆய்வாளர் .ராமநாராயணன் மற்றும் சார்பு ஆய்வாளர்  விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!