17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை ராமநாதபுரம் ஆட்சியரிடம் திமுக., மனு…

மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை ராமநாதபுரம் ஆட்சியரிடம் திமுக., மனு…

எழுதியவர்: ஆசிரியர் May 29, 2020, 7:49 pm

திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஒன்றிணைவோம் வா செயல் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருக்து ஏராளமான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இக்கோரிக்கைகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம், இராமநாதபுரம் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் இன்று (29.5.2020) மனு கொடுத்தார், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி, ராமநாதபுரம் யூனியன் சேர்மன் கே.டி.பிரபாகரன், மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஏ.சி.ஜீவானந்தம், நாடாளுமன்ற உறுப்பினர் தனி உதவியாளர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!