18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரத்தில் விடுபட்டோருக்கு பேரிடர் கால நிவாரணம்..

இராமேஸ்வரத்தில் விடுபட்டோருக்கு பேரிடர் கால நிவாரணம்..

எழுதியவர்: ஆசிரியர் May 29, 2020, 4:55 pm

இராமேஸ்வரம் மாங்காடு, சம்பை கிராமங்களில் பேரிடர் கால உதவியின்போது விடுபட்ட 200 குடும்பங்களுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின் படி வழங்கப்பட்டது.

இதில், இராமேஸ்வரம் நகர் திமுக பொறுப்பாளர் கே.இ.நாசர்கான் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். வார்டு திமுக நிர்வாகிகள், சம்பைசேதுபதி, நாகராஜ், பாலு, நாகபாண்டி, மாங்காடு முனியாண்டி, மாரிமுத்து, முத்துமாரி, எம்எம்.கருப்பையா, எஸ்.சுந்தர்ராஜன், வே.பாண்டியன், ப.ஞானசேகரன், முத்துராமன், பெருமாள்ராஜ், துரைப்பாண்டி, பாரதி, வெங்கடேசன், பிரகாஷ், ஸ்ரீ, அய்யனார், செந்தில்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!