17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரானா தொற்று..

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரானா தொற்று..

எழுதியவர்: ஆசிரியர் May 29, 2020, 4:46 pm

இராமநாதபுரத்தில் ஒரே நாளில் 15 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இராமநாதபுரத்தில் ஒரு கர்ப்பிணி, கீழக்கரையைச் சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண், முதுகுளத்தூர் அருகே வெங்கலச் குறிச்சி 13 வயது சிறுவன் உள்பட 3 ஆண்கள், மணலூரைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் இருவர் உள்பட 5 பெண்கள், 4 ஆண்கள் என 15 பேருக்கு இன்று (29.5.2020) ஒரே நாளில் கொரானா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரானா பாதித்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!