18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் கடைகளில் சுகாதார அலுவலர் 200 கிலோ பிளாஸ்டிக் கை பறிமுதல் செய்தார்.

வேலூர் கடைகளில் சுகாதார அலுவலர் 200 கிலோ பிளாஸ்டிக் கை பறிமுதல் செய்தார்.

எழுதியவர்: mohan May 28, 2020, 2:42 pm

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி உதவி ஆணையர் மதிவாணன் அறிவுரைப்படி வேலூர் மாநகர கடைகளில் சுகாதார அலுவலர் சிவக்குமார் இன்று தனது ஊழியர்களுடன் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டார்

அப்போது நேதாஜிமார்கெட் Uகுதிகளில் உள்ள கடைகளில் ரெய்டு செய்த போது தடை செய்யப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் டீ கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ 3,700 அபராதம் விதிக்கப்பட்டது

கே.எம் வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!