17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ராமேஸ்வரத்தில் திமுக., உதவிக்கரம்

ராமேஸ்வரத்தில் திமுக., உதவிக்கரம்

எழுதியவர்: mohan May 28, 2020, 1:56 pm

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தல் படி,இராமேஸ்வரம், மாந்தோப்பு, முனியசாமி கோயில் தெரு, 6ஆம் நம்பர் லயன் பகுதிகளில் 150 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட நிவாரண பொருட்களை நகர் திமுக பொறுப்பாளர் கே இ.நாசர்கான்வழங்கினார். நிர்வாகிகள் எம்.எம்.கருப்பையா, வே.பாண்டியன். எஸ்.சுந்தரராஜன், ப.ஞானசேகரன், எம்.கருப்பசாமி, ஆர்,சேவியர், ரா.போஸ், பி.சண்முகம், பி.பெருமாள்ராஜ், ஏ.துரைப்பாண்டி. ஆர்.பாரதி, எல் ஆர்.வெங்கடேசன், கே.பிரகாஷ், ஆர்.ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!