17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாயல்குடி பெரிய கண்மாய் புனரமைப்பு பணி பூமி பூஜை..

சாயல்குடி பெரிய கண்மாய் புனரமைப்பு பணி பூமி பூஜை..

எழுதியவர்: ஆசிரியர் May 28, 2020, 1:15 am

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பெரிய கண்மாய் ரூ.78 லட்சம் மதிப்பில்  குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை இன்று (27.5.2020) நடந்தது. இளைய ஜமீன்தார் சக்கரவர்த்தி, நீர்வள ஆதாரத்து ரை குண்டாறு வடிகால் வட்ட உதவி பொறியாளர்  கே.கண்ணன்,  உதவி செயற் பொறியாளர் கே.ராமமூர்த்தி, ஏ. உசிலங்குளம் ஊராட்சி தலைவர் செந்தூர், சாயல்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் கண்ணப்பன், ஒப்பந்தகாரர் வி.கே. முனியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!