இராமநாதபுரம் மாவட்டம் த.ம.மு.க மாவட்ட செயலாளர் தில்லை சீமை ரகுமான் தலைமையில். ஏழு உட்பிரிவுகளை உள்ளிட்டு தேவேந்திர வேளாளர் என்று அரசாணை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று 200 நாட்களாக கருப்புச்சட்டை அணிந்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றன.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்……
எழுதியவர்: ஆசிரியர் May 27, 2020, 11:49 pm







You must be logged in to post a comment.