17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் கொரோனோ தொற்று காரணமாக முக்கிய சாலைகள் அடைப்பு..

கீழக்கரையில் கொரோனோ தொற்று காரணமாக முக்கிய சாலைகள் அடைப்பு..

எழுதியவர்: ஆசிரியர் May 27, 2020, 8:58 pm

கீழக்கரையில் சில பகுதிகளில் தொற்று அறியப்பட்டதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அதை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என கண்டறியப்பட்ட கமுதி பால் கடை முதல் முஸ்லிம் பஜார் வரை சாலைகளும், சாலை தெருவிலும் சாலைகள் அடைக்கப்பட்டு தனி நபர் செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆகையால் வாகனங்களில் செல்லும் நபர்கள் அப்பகுதியை தவிர்த்து மாற்று பாதையை உபயோகப்படுத்துமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!