17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட மக்கள்பாதை இயக்கம் சார்பாக ஏழை எளிய குடும்பங்களுக்கு பேரிடர் கால அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் வழங்கல்.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள்பாதை இயக்கம் சார்பாக ஏழை எளிய குடும்பங்களுக்கு பேரிடர் கால அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் வழங்கல்.

எழுதியவர்: mohan May 27, 2020, 2:46 pm

இராமநாதபுரம் மாவட்ட மக்கள்பாதை சார்பாக பரமக்குடி ஒன்றியம் கிருஷ்ணா தியேட்டர் அருகில் காமராஜர் நகரில் கொரோனா பேரிடர் நிவாரண பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.மக்கள்பாதை இயக்கத்தின் வழிகாட்டி அறிவுறுத்தலின் பேரில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சுமார் 15 குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.தனி மனித இடைவெளியை பின்பற்றி  நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் பரமக்குடி ஒன்றிய மக்கள்பாதை உறுப்பினர்கள் கமலக் கண்ணன், கார்த்திக், ஆசிரியர் சேவியர் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!