17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெறிச்சோடிய நிலையில் காணப்படும் வத்தக்குண்டு அரசு மருத்துமனை!

வெறிச்சோடிய நிலையில் காணப்படும் வத்தக்குண்டு அரசு மருத்துமனை!

எழுதியவர்: Askar May 27, 2020, 2:40 pm

வெறிச்சோடிய நிலையில் காணப்படும் வத்தக்குண்டு அரசு மருத்துமனை!

திண்டுக்கல் மாவட்டம் வத்தக்குண்டில் இயங்கிவரும் அரசு மருத்துவமனைக்கு தினமும் பல்வேறு மருத்துவத்திற்காக 200 -க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சென்று கொண்டிருந்த நிலையில் நாட்டில் கொரொனா நோய்தொற்று ஏற்பட்டகாலம் முதல் மருத்துவ பரிசோதனைக்காக நாள் ஒன்றிற்கு 50-பேர்கள்கூட வெளிநோயாளிகள் பிரிவில் வராத சூழல் நிலவுவதால் மருத்துவமனை செல்லும் சாலையும் வத்தக்குண்டு அரசு மருத்துவமனையும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!