17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விக்கிரமங்கலத்தில் அ. இ. பார்வர்ட் ப்ளாக் கட்சி சார்பில் ஊனமுற்றோர், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரண உதவி.

விக்கிரமங்கலத்தில் அ. இ. பார்வர்ட் ப்ளாக் கட்சி சார்பில் ஊனமுற்றோர், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரண உதவி.

எழுதியவர்: mohan May 27, 2020, 2:30 pm

அகிலஇந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் அகிலஇந்திய பார்வர்ட் பிளாக் தேசியதுணைதலைவரும், மாநில பொதுசெயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.வி கதிரவன் அவர்கள் செல்லம்பட்டி அருகே விக்கிரமங்கலம் பகுதியில் கொரோனா நோயால் வேலை இழந்து வருமையில் தவித்து வரும் ஊனமுற்றோர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், வாடகை கார்ஓட்டுனர்கள் ண அனைவருக்கும் அரிசி மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகளை கொரோனா நிவாரணமாக வழங்கினார்.

இதில் மாவட்ட பொதுசெயலாளர் ராஜா, மாவட்டசெயலாளர் பொட்டுலுப்பட்டி பொன் ஆதிசேடன், மாவட்டதலைவர் பாண்டி, ஒன்றியசெயலாளர் ரவி, நகரபொதுசெயலாளர் ஆச்சிராஜா, மாவட்டகவுன்சிலர் ரெட்காசி, மாநில மாணவரணி செயலாளர் பாஸ்கரபாண்டியன், இளைஞரணி மாநில செயலாளர் சாமி, ஒன்றியகவுன்சிலர் அரவிந்தன். மாநகர் மாவட்ட சிவபாண்டியன், ஜெயராமன், தொழிற்ச்சங்க மாநில செயலாளர் வடிவேல்,காசி,சுதீஸ்பிரபு, அலெக்ஸ்,தவசி, பசும்பொன் எம்கே தேவன், நடுவூர்ராஜா,விருமாண்டி, அழகேசன், ஜெகதீசன் மற்றும் பலநிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!