18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் கோயில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம். தோப்புக்கரணம் போட்டு வினோத வழிபாடு

நிலக்கோட்டையில் கோயில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம். தோப்புக்கரணம் போட்டு வினோத வழிபாடு

எழுதியவர்: mohan May 27, 2020, 1:42 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அகோபில நரசிம்ம பெருமாள் கோவில் முன்பாக இந்து முன்னணியினர் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் தமிழகத்தில் மூடப்பட்டுள்ள கோயில்களை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரதாப், ஒன்றிய செயலாளர் செல்வம், நகரத் தலைவர் முருகன் உட்பட சுமார் பலர் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தோப்புக்கரணம் போட்டு வினோத ஆர்ப்பாட்டம் செய்தனர் .

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!