18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் கள்ள துப்பாக்கி. தமிழக மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் கைது

வேலூரில் கள்ள துப்பாக்கி. தமிழக மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் கைது

எழுதியவர்: mohan May 27, 2020, 1:28 pm

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் கள்ள துப்பாக்கி வாங்கி சென்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 பேர் கைது கைது செய்யப்பட்டனர்.வாலாஜாபேட்டை போலீசாரின் தீவிர விசாரணையில் கைதுப்பாக்கியை கள்ளதனமாக விற்பனை செய்த வேலூர் மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக (ஜான் பாண்டியன் ) செயலாளர் தேவாவை போலீசார் கைது செய்தனர். பிரபல ரவுடியான தேவா மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளன. தேவாவை தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!