18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர்ரங்காபுரத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் மரக்கன்றை நட்டனர்

வேலூர்ரங்காபுரத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் மரக்கன்றை நட்டனர்

எழுதியவர்: mohan May 27, 2020, 11:00 am

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி மாநகராட்சி பகுதியான ரங்காபுரத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் சுமார் 50 மரக்கன்றுகளை உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் சிவக்குமார் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் ஆகியோர் நட்டனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!