17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாலாஜா அருகே கைதுப்பாக்கி பறிமுதல். 2 பேர் கைது

வாலாஜா அருகே கைதுப்பாக்கி பறிமுதல். 2 பேர் கைது

எழுதியவர்: mohan May 27, 2020, 10:45 am

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை எஸ்எஸ்எஸ் கல்லூரி அருகில்கள்ள துப்பாக்கி விற்க போவதாகவேலூர் ஓசி ஐயு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது – அதன்படி டிஎஸ்பி ரவீந்திரன் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு கொண்டு இருந்தனர். அப்போது காரில் வந்த இருவர் 2 சக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் பார்சல் ஒன்றை பெற்றுக் கொண்டு விரைந்து சென்றனர். அதைக் கண்ட போலீசார் சினிமா பாணியில் விரைந்து சென்று வாலாஜா அருகே மடக்கினர் காரில் இருந்த காஞ்சிபுரம் மாவட்டம் செங்காட்டை சேர்ந்த ராமு (29) பூர்ணசந்திரன் (20) ஆகியோரை கைது செய்து கைப் துப்பாக்கி 9 எம்எம் மற்றும் 3 தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.மேற்கொணடு விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!