17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் ..

இராமநாதபுரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் ..

எழுதியவர்: ஆசிரியர் May 26, 2020, 8:22 pm

இலவச மின்சாரத்தை விவசாயிகளுக்கு ரத்து செய்யும் வகையில் மின் மீட்டர் பொருத்தும் மின் வாரியம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் முடிவை கண்டித்து, இராமநாதபுரம் நகர் காங்கிரஸ் சார்பில் தலைமை தபால் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர் தலைவர் டி.எம்.எஸ்.கோபி தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!