18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் ஒரு புறம் மின் தட்டுப்பாடு.. மறுபுறம் நகராட்சி மின் பணியாளர்களின் மெத்தனப்போக்கு..

கீழக்கரையில் ஒரு புறம் மின் தட்டுப்பாடு.. மறுபுறம் நகராட்சி மின் பணியாளர்களின் மெத்தனப்போக்கு..

எழுதியவர்: ஆசிரியர் May 26, 2020, 5:00 pm

கீழக்கரையில் மாதம் தோறும் பராமரிப்பு என அறிவிக்கப்பட்ட மின் வெட்டு இருந்தாலும், பராமரிப்பு என்பது ஓன்று உள்ளதா எனும் எண்ணும் வகையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்த வண்ணம்தான் உள்ளது, அதையும் தாண்டி பற்றாகுறை நிலவும் நிலைதான் கீழக்கரையில்.

ஆம், மின் தட்டுப்பாடு காலத்தில் பகலில் சுடர் விடும் கீழக்கரை நகராட்சி மின் விளக்குகள் எரிந்து வருவதை பல இடங்களில் காண முடிகிறது. இது பொறுப்பில்லாமல் செயல் படும் கீழக்கரை நகராட்சி மின் பணியாளர்களின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது.  மினசாரம் அணையும் முன்பு விழித்து கொள்ளுமா மின்சார நகராட்சி மின் பணியாளர்கள்??..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!