17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலவச மின்சாரத்தை ரத்து செய்ய நினைக்கும் மத்திய அரசை கண்டித்து மாநகர காங்கிரஸ் கட்சியினர் மதுரையில் போராட்டம்

இலவச மின்சாரத்தை ரத்து செய்ய நினைக்கும் மத்திய அரசை கண்டித்து மாநகர காங்கிரஸ் கட்சியினர் மதுரையில் போராட்டம்

எழுதியவர்: mohan May 26, 2020, 4:23 pm

மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் மின்வாரிய அலுவலகம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயன் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாஹஷன் பி ஜே காமராஜ் செய்யது பாபு மாவட்ட துணைத் தலைவர் மலர் பாண்டியன் மாநில பேச்சாளர் பிஸ்மில்லாகான் மற்றும் பகுதி தலைவர்கள் வார்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல, வாடிப்பட்டி, சோழவந்தான், மேலூர், திருமங்கலம் போன்ற பல இடங்களிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!