17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

காட்பாடி அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan May 26, 2020, 2:49 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரில் உள்ள இந்திய உணவுகிடங்கு வாயிலில் காட்பாடி காங்கிரஸ் ஒன்றிய தலைவர் இளங்கோவன் தலைமையில் தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது என்று மத்திய, மாநில அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் பிரமுகர்கள் ஜீவானந்தம், வீரமணி, பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வேலூரிலிருந்து வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!