18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம் :

கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம் :

எழுதியவர்: mohan May 26, 2020, 1:16 pm

மதுரை, இ.பி.காலனி, கோவலன் நகரைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் கணேசன் என்ற பிள்ளையார் கணேசன் 29, மதுரை மாநகரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டு வந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் , உத்தரவுப்படி, கணேசன் என்ற பிள்ளையார் கணேசன் என்பவரை “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!