17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை எல்லீஸ் நகரில், எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு அமைச்சர் நிவாரண பொருட்கள் வழங்கினார்..

மதுரை எல்லீஸ் நகரில், எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு அமைச்சர் நிவாரண பொருட்கள் வழங்கினார்..

எழுதியவர்: ஆசிரியர் May 25, 2020, 10:36 pm

மதுரை எல்லீஸ் நகரில், எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

மதுரை எல்லீஸ் நகரில், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சோலை ராஜா தலைமையில், தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு இளைஞரணி நிர்வாகிகளுக்கு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறி தொகுப்பினை வழங்கினார். இந்நிகழ்வில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணைச்செயலாளர் கிரம்மர் சுரேஷ், கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், அதிமுக மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, இளைஞரணி மாவட்ட இணைச்செயலாளர் புதூர் மோகன், மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் செந்தில்குமார்,1ம் பகுதி இளைஞரணி அவைத்தலைவர் கேபிள் ஆல்பர்ட் மற்றும் சோலை இளவரசன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!