18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை சாலை வெல்ஃபேர் அஷோஸியேசன் சார்பாக நோன்பு பெருநாள் பொருட்கள் வினியோகம்..

கீழக்கரை சாலை வெல்ஃபேர் அஷோஸியேசன் சார்பாக நோன்பு பெருநாள் பொருட்கள் வினியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் May 25, 2020, 5:05 pm

சாலை வெல்ஃபேர் அஷோஸியேசன் சார்பாக வருடந்தோரும் ஏழை எழிய மக்களுக்கு ஈதுல் ஃபித்ர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதுபோல் இந்த வருடமும் கீழக்கரை பகுதியில் தேவையுடையோர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு நோன்பு பெருநாள் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!