24.05. 2020. மதுரை மாவட்டம். திருமங்கலம் உட்கோட்டம், சிந்துபட்டி காவல் நிலைய பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக, தும்மக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தலைமையில் மதுரை லயன்ஸ் கிளப் சார்பாக SI முருகதாஸ் மற்றும் போலீசாருக்கு மரியாதை செய்யும் விதமாக சால்வை அணிவித்தும், கேடயம் வழங்கி சிறப்பித்தனர்.
கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினரை பாராட்டிய மதுரை மக்கள்…
எழுதியவர்: ஆசிரியர் May 25, 2020, 1:40 pm







You must be logged in to post a comment.