கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதரர்கள் சார்பாக நோன்பு தொடங்கும் முன்பு தேவையுனையோருக்கு நோன்பு நாட்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நோன்பு பெருநாளை முன்னிட்டு வடக்குத் தெருவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 80 குடும்பங்களுக்கு கிடா கறி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1/2கி வழங்கப்பட்டது.




You must be logged in to post a comment.