17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அழகப்பன் நகரில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி,காய்கறி தொகுப்பினை அமைச்சர் வழங்கினார்

மதுரை அழகப்பன் நகரில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி,காய்கறி தொகுப்பினை அமைச்சர் வழங்கினார்

எழுதியவர்: mohan May 24, 2020, 3:53 pm

மதுரை அழகப்பன் நகரில் மேற்கு 1ம் பகுதி இளைஞரணி இணைச் செயலாளர் கராத்தே கார்த்திக் மற்றும் இளைஞரணி பகுதி செயலாளர் சண்முகசுந்தரம் ஏற்பாட்டில், தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமை ஏற்று, ஏழை எளிய மக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்பினை வழங்கினார். இந்நிகழ்வில் மேற்கு 1ம் பகுதி மாணவர் அணி அதிமுக செயலாளர் மரக்கடை சரவணன், வட்டச் செயலாளர் ராஜேந்திரன் பகுதி இணைச்செயலாளர் டேவிட் ரவி, வட்ட பிரதிநிதி முருகன், அரசு, வீரபாண்டி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!