17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருகே மலையில் 800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

வேலூர் அருகே மலையில் 800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

எழுதியவர்: mohan May 24, 2020, 12:47 pm

வேலூர் எஸ் பி பிரவேஸ்குமார் உத்தரவுப்படி மது விலக்கு ASP ராஜேந்திரன் தலைமையில் மதுவிலக்கு போலீசார் அணைக்கட்டு தாலுகா வேப்பங்குப்பம் அடுத்த பிச்சமந்தை, குண்டு றணி மலைப் பகுதியில் நடத்திய மதுவிலக்கு சோதனையில் 800 லிட்டர் சாராய ஊரல் மற்றும் மூலப்பொருள்களை கைப்பற்றி அழித்தனர்.

கே.எம் வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!