வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பெருமாள் கோவில் தெரு கோவிந்தராஜின் மகன் ரஞ்சித்குமார் (33) மீது வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் எஸ்.பி.பிரவேஷ்குமார் பரிந்துரைப்படி ஆட்சியர் சண்முகசுந்தரம் ரஞ்சித் குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்
கே.எம்.வாரியார் வேலூர்




You must be logged in to post a comment.