18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்பினை அமைச்சர் வழங்கினார்…

மதுரையில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்பினை அமைச்சர் வழங்கினார்…

எழுதியவர்: ஆசிரியர் May 24, 2020, 11:57 am

மதுரை முத்துப்பட்டியில் ஏழை,எளிய மக்கள், தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்பினை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

மதுரை முத்துப்பட்டியில் மேற்கு 1ம் பகுதி இளைஞர் அணி செயலாளர் சண்முகசுந்தரம் மற்றும் கராத்தே கார்த்திக் ஏற்பாட்டில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ தலைமை ஏற்று, ஏழை எளிய மக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்பினை வழங்கினார் இந்நிகழ்வில் தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், அதிமுக மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, பிரிட்டோ, ராஜேந்திரன் டேவிட் ரவி, சரவணன், முருகன், அரசு, வீரபாண்டி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!