17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் தூர்வாரப்படும் கண்மாய்களை ஆட்சியர் ஆய்வு..

மதுரையில் தூர்வாரப்படும் கண்மாய்களை ஆட்சியர் ஆய்வு..

எழுதியவர்: ஆசிரியர் May 24, 2020, 11:54 am

தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கண்மாய்கள் மற்றும் ஓடை வாய்க்கால்களை தூர்வார உத்தரவிட்டதை தொடர்ந்து மதுரை வடக்கு வட்டம் ஆணையூர் கண்மாய் நீர்வரத்து கால்வாயினை குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருவதை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.வினய் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொறியாளர் சுப்பிரமணியன் உடன் உள்ளார்.

கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!